tamil news

மக்களவை தேர்தல் எப்போது? இன்னும் 2 நாட்களில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு – Tamil News

Check more news |
tamil news

மக்களவை தேர்தல் எப்போது? இன்னும் 2 நாட்களில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு – Tamil News

மக்களவை தேர்தல் தொடர்பாக நாளையும், நாளை மறுநாளும் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய இருக்கிறது. தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி மாநில தலைமைத்தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசிக்கிறது.

இந்த கூட்டத்தில், 2019 நாடாளுமன்ற தேர்தல் எப்போது, எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

SUBCRIBE :

Tags

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker